• முகப்பு
  • other
  • 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வானிலை தகவல் : வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, வெப்பச் சலனத்தால் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,ஈரோடு,கரூர்,நாமக்கல் மாவட்டங்களில் ஓரிருமணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல். இன்றைய செய்திகள் வானிலை,இன்றைய முக்கிய செய்திகள் வானிலை,இன்றைய செய்திகள் வானிலை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District News tamil,weather report,namakkal,krishnagiri,dharmapuri,salem erode,karur,vanilai today,In 6 districts, there is a possibility of rain, the Meteorological Department said

VIDEOS

RELATED NEWS

Recommended