• முகப்பு
  • india
  • கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்த சிறிது நேரத்தில் மழை!

கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்த சிறிது நேரத்தில் மழை!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வட கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. ஆனால் விஜயநகர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் மழை வேண்டி கோனகேரி கிராமத்தை சேர்ந்த மக்கள் 2 கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின்னர் கழுதைகளை கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தபோது திடீரென கிராமத்தில் மழை பெய்தது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended