பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

இடும்பன்

UPDATED: May 7, 2023, 8:52:13 AM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று சேர்மன் சபா. பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

துணை சேர்மன் தேவகி ஆடல் அரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீரா கோமதி, மேலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் அவர்களின் பகுதிகளில் உள்ள நிறை குறைகளை கூறினார்கள்.

கூட்டத் தீர்மானங்களை அலுவலக உதவியாளர் ராமநாதன் வாசித்தார். பண்ருட்டி ஒன்றிய கவுன்சிலர்களின் குறைகள் எல்லாம் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும் என ஒன்றிய குழு கூட்டத்தில் சபா. பாலமுருகன் பேசினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended