• முகப்பு
  • political
  • அதிமுக அலுவலகத்தில் பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மற்றும் பெயர் அழிப்பு.

அதிமுக அலுவலகத்தில் பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மற்றும் பெயர் அழிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

விழுப்புரம், அதிமுக அலுவலகத்தில் வரையப்பட்டிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மற்றும் பெயர் அழிப்பு. சுவர் விளம்பரங்களிலும் எழுதப்பட்டிருந்த ஓ.பி.எஸ் பெயர் அழிப்பு.

VIDEOS

RELATED NEWS

Recommended