அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான செய்தி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பள்ளி மாணவர்களின் படைப்பாக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு கொண்டுவர இருக்கும் சிறார் இதழில் உங்கள் பள்ளி மாணவர்களின் படைப்புக்கள் இடம்பெற நீங்கள் விரும்பினால். ( ஓவியங்கள், கதைகள், துணுக்குகள், குழந்தை பாடல்கள் போன்றவை ) மாணவர்களின் படைப்புக்களைப் பெற்று, இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கொள்ளப்படுகிறது. மாணவர் பெயர், வகுப்பு, பள்ளிமுகவரி, பள்ளி தொடர்பு எண் இணைக்கவும் ( தற்போது அரசு பள்ளி மாணவர் படைப்புகள் மட்டும் அனுப்பவும் ) Children Magazine editorial Mail ID : [email protected] என்ற ஈ- மெயிலுக்கு தங்களது படைப்புக்களை அனுப்பவும். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended