• முகப்பு
  • education
  • பழையபள்ளி கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

பழையபள்ளி கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழகத்தில் பழையபள்ளி கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள்கட்ட ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மரத்தடிவகுப்புகளை தவிர்க்கவும், பாழடைந்த கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம்கட்டவும் நிதிஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended