• முகப்பு
  • india
  • காங்கிரஸ் மேலிடம் மீது நக்மா அதிருப்தி.

காங்கிரஸ் மேலிடம் மீது நக்மா அதிருப்தி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நக்மா விரைவில் கட்சி மாறுகிறார்? கடந்த வாரம் தனக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்காததால், நடிகை நக்மா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பகிரங்கமாக கருத்துகளை தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் இவரை கண்டுகொள்ளவில்லை. கட்சி தனக்கு துரோகம் இழைத்து விட்டதால் நக்மா விரைவில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜக பக்கம் தாவி விடுவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended