குமரி மாவட்ட கல்வி அலுவலராக முருகன் நியமனம்.

முகேஷ்

UPDATED: May 8, 2023, 3:18:23 PM

கன்னியாகுமாரி : குமரி மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்த புகழேந்தி, திருவாரூர் மாவட்டத்திற்கு மாற்றப் பட்டார். இதையடுத்து புதிய முதன்மை கல்வி அதிகாரி யாக சேலம் மாவட்ட கல்வி அதிகாரி முருகன் நியமனம் செய்யப்பட்டார்.

அவர் இன்று 8.4.2023 நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.

VIDEOS

RELATED NEWS

Recommended