• முகப்பு
  • district
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொசு ஒழிப்பு பணியாளர்கள் போராட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொசு ஒழிப்பு பணியாளர்கள் போராட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யு சார்பில் முன்களப்பணியாளராக அறிவிக்க கோரி, ஆண்டுதோறும் பணி வழங்க பணியை நிரந்தரம் செய்யக்கோரி, குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ21,000 வழங்க கோரி, மருத்துவ காப்பீட்டு தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட உத்தரவிடக்கோரி உள்ளிட்ட நான்காம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

VIDEOS

RELATED NEWS

Recommended