உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல். VIDEO

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உக்ரைனின் Kremenchuk நகரத்தில் உள்ள மால் ஒன்றில் கடந்த 27ம் தேதி ரஷ்யா நடத்திய ஏவுகனை தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிந்தனர். மேலும் 100-க்கு மேற்பட்டோர் காயம் என தகவல். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended