• முகப்பு
  • tamilnadu
  • பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் அமைச்சர் வாக்குறுதி !

பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் அமைச்சர் வாக்குறுதி !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பட்டதாரி ஆசிரியர் கழக உறுப்பினர்கள் அனைவரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்து மூன்று கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுமாறு கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனே நிறைவேற்றுகிறேன் என்று உறுதிமொழி அளித்ததன் பேரில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள். அந்தக் கோரிக்கைகள் பின்வரும் படத்தில் காணலாம். செய்தியாளர்: பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended