• முகப்பு
  • aanmegam
  • தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார் ?

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார் ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குருக்கு குருபூஜை தினத்தன்று பட்டினப்பிரவேச விழா நடத்தப்படும். அந்த விழாவில் ஆதின குருவை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் தூக்கிச் சென்று உலா வருவது காலங்காலமாக நடந்து வரும் வழக்கமாக உள்ளது. இவ்வாறு ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதற்கு திராவிடக் கழகம் பலகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமை மீறல் என்று திராவிடர் கழகம் கூறி எதிர்த்து வந்தது. இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடை விதித்து உத்தரவிட்டார். செய்தியாளர் கணேசன். இன்றைய செய்திகள் மயிலாடுதுறை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,mayuladuthurai flash news,mayuladuthurai latest tamil news,mayuladuthurai today news tamil

VIDEOS

RELATED NEWS

Recommended