மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு : தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், தேர்வுத்துறை மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய செய்திகள் ஈரோடு தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,tamil news live tv,latest news in tamilnadu tamil,tamil news channel,tamil news flash,tamil news daily,tamil nadu students,students writing the general examination in Tamil Nadu must wear a mask.Breaking news tamil,Latest tamil news,school education,tamilnadu student wear mask compulsary

VIDEOS

RELATED NEWS

Recommended