• முகப்பு
  • tamilnadu
  • பேருந்து பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பேருந்து பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பேருந்தில் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை. சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிப்பதால் பயணிகளை நடத்துநர்கள் மரியாதை குறைவாக நடப்பதாக புகார் வந்துள்ளது. எனவே பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended