தொழிலாளர் தினமும் தமிழக முதல்வரும்...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மே தினம் : தொழிலாளர்களை வாழ்த்தக் கூடிய அரசாக மட்டுமல்லாமல், அவர்களை வாழ வைக்ககூடிய அரசாகவும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அண்ணா, கருணாநிதி ஆட்சியில் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் மன மகிழ்ச்சியோடுதான் இருந்தனர்; இப்போதும் அப்படியே இருக்கின்றனர். மனிதனை மனிதனே இழுத்த கை ரிக்‌ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷாக்களை நடைமுறைப்படுத்தியது திமுக அரசு. இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது திமுக அரசு. மே தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை. செய்தியாளர் கணேசன். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,may dhinam,ullaipalar dhinam,may1st,workers day,employers day,cm stalin wishes

VIDEOS

RELATED NEWS

Recommended