• முகப்பு
  • மீண்டும் தமிழகத்தில் குரோனா கட்டுப்பாடுகள் ?

மீண்டும் தமிழகத்தில் குரோனா கட்டுப்பாடுகள் ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு : தமிழகத்தில் மேலும் 30 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா பாதிப்பு தொடங்கி உள்ளதால் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுரை. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமாகும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. இன்றைய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,political news,chennai news,news,tamilnadu news,corona tamil news,latest tamilnadu tamil news ,lockdown in tamilnadu, Corona updates in chennai,Covid

VIDEOS

RELATED NEWS

Recommended