• முகப்பு
  • cinema
  • எனக்கு மாப்பிள்ளைக்கிடைப்பது சிரமமாக உள்ளது , நடிகை கங்கனாரனாவத் வருத்தமாக கூறினார்.

எனக்கு மாப்பிள்ளைக்கிடைப்பது சிரமமாக உள்ளது , நடிகை கங்கனாரனாவத் வருத்தமாக கூறினார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நான் நிஜவாழ்க்கையில் மிகவும் அமைதியானபெண் என நடிகை கங்கனாரனாவத் தெரிவித்து உள்ளார். நான்யாரையும் அடித்தது கூடக்கிடையாது ஆனால் உங்களை போன்றசிலர் இப்படி பேசுவதால் தான் எனக்கு மாப்பிள்ளை கிடைக்க சிரமமாக உள்ளது என படநிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் நிஜத்திலும் ஆக்ஷன் கேர்ள் தானே? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended