• முகப்பு
  • tamilnadu
  • சசிக்கலா அதிமுக செயலாளர் ஆகிறாரா? அதிமுக முக்கிய மூத்த நிர்வாகிக்கு சசி தூது.

சசிக்கலா அதிமுக செயலாளர் ஆகிறாரா? அதிமுக முக்கிய மூத்த நிர்வாகிக்கு சசி தூது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கட்சிக்குள் பெரியபூகம்பமே உருவாகிவருவதை அறிந்து கொண்ட சசிகலா ஸ்மார்ட்மூவ் செய்யத் தொடங்கியுள்ளார். கடந்த சிலநாட்களாக அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து வரும் அவர், அ.தி.மு.க எனது தலைமையின் கீழ்வருவது 100 சதவீதம் உறுதியாகியது என கூறியுள்ளார். இதனை அடுத்து அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ஜெயக்குமாருக்கு எடப்பாடிபழனிசாமி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை பயன் படுத்தி கட்சிக்குள் நுழையசசிகலா தீவிரம் காட்டிவருவதாகவும், எடப்பாடிப்பழனிசாமிக்கு கட்சிக்குள் பயங்கரஎதிர்ப்பு கிளம்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஜெயக்குமாரை சமாதானம் செய்வாராஎடப்பாடி பழனிசாமி? அ.தி.மு.கவை கைப்பற்றும்முனைப்பில் செயல்பட்டுவரும் சசிகலா சொன்னதைசெய்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended