• முகப்பு
  • tamilnadu
  • பேருந்துகளில் இனி தானியங்கி பயணச் சீட்டு, கேமரா, சென்சார் சாத்தியமா ?

பேருந்துகளில் இனி தானியங்கி பயணச் சீட்டு, கேமரா, சென்சார் சாத்தியமா ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பேருந்துகளில் இனி தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். பள்ளி வாகனங்களுக்கு முன், பின் புறங்களில் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்தும் வகையில் சிறப்பு விதிகள் கொண்டுவரப்படும். விழா நாட்கள் நீங்கலாக இணைய வழியில் இரு வழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10% கட்டண சலுகை வழங்கப்படும் சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார். நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் செய்தியாளர் பா. கணேசன். இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,On buses Automatic ticket, camera, sensor,mtc bus,school bus

VIDEOS

RELATED NEWS

Recommended