information technology English to Tamil Translate.

Raje

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உள்ளுறும நுட்பியல் (information technology) English to Tamil Translate. IT Security - உ, நு. சேமுறுதி . Information System Security - உள்ளுருமக் கட்டகச் சேமுறுதி Firewall - எரிதடுப்புச் சுவர் Encryption - கரப்பீடு Decryption - கரப்பேடு Cryptogram - கரப்புக்கிறுவம் Cryptography - கரப்புக்கிறுவியல் Crypto Algorithm - கரப்புச் செயல்நிரல் Machine Learning - எந்திரவழிக் கற்றல் Artificial Intelligence - செயற்கை அறிவு (knowledge = ஞானம்; wisdom = விழிப்பம்; prudence = முனைப்பு; intelligence = அறிவு) Bio-inteligence - வாழி் அறிவு Bio-metric - வாழி் மத்திகை Thermal Image Identifier - தெறும் அமல்கு ஆளத்தி Face Recognition - முகங்காணல் Voice Recognition - குரல்காணல் Intrusion Prevention System - நுழைத் தடுப்புக் கட்டகம் Hash Algorithm - கட்டச் செயல்நிரலி Remote Code Execution - தொலை குறிச்செயலாக்கம் Remotely Controlled Executable - தொலையில் கட்டுறுத்திச் செயலாக்குவது Remote Peer - தொலைப் பெரியர் Desktop Computer - மேசைக் கணி Laptop Computer - மடிக்கணி Tablets - தட்டைக் கணி Smart Mobiles - சூடிகை நகரி Smart Phones - சூடிகை பேசி Mobile Computing - நகரிக் கணிமை Server Computers - சேவைக் கணிகள் High Performance Computing (HPC) Clusters - உயர்திறனாற்றுக் கணிமைக் கொத்துகள் Wireless Access Points - கம்பியில் அணுக்கப் புள்ளிகள் Video Conferencing System - விழியக்கூடல் கட்டகம் Optic Fibre - ஒளி நார் Virtual Private Network (VPN) - மெய்நிகர் தன்னுமைப் பிணையம் Multi-Protocol Layer Switching (MPLS) - மல்கு-செய்முறை இழைச் சொடுக்கல் (ம.செ.இ,சொ.) Protocols - செய்முறைகள் Internet Protocol (IP) Address - இணையச் செய்முறை அடுவரி Domain Naming System (DNS) - கொற்றப் பெயரிடும் கட்டகம் IP Routing - இ.செ. வழிதரல் IP Subnet - இ.செ. உட்கொத்து Authorization - ஆணத்தி Authentication - சாத்துறுதி Front End - முன்னந்தம் Back End - பின்னந்தம் Mid Tier / Middle Tier - நடுத் தளம் Data Base - தரவடி

VIDEOS

RELATED NEWS

Recommended