• முகப்பு
  • india
  • ரயில் டிக்கெட்டின் போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவது எப்படி?

ரயில் டிக்கெட்டின் போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவது எப்படி?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'புக்கிங் டிக்கெட் வரலாறு' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். ரயிலைத் தேர்ந்தெடுத்து, 'change boarding point' என்பதைக் கிளிக் செய்து, டிராப்டௌனில் புதிய போர்டிங் ஸ்டேஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதை உறுதிப்படுத்தியதும் ஸ்டேஷனை மாற்ற உங்களுக்குக் குறுஞ்செய்தி வரும். ரயில் புறப்படும் 24 மணி நேரத்திற்கு முன்பு போர்டிங் ஸ்டேஷனை மாற்றலாம். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended