• முகப்பு
  • அரசியல்
  • சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தியாயினி வரலாறு.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தியாயினி வரலாறு.

சண்முகம்

UPDATED: Mar 27, 2024, 10:31:25 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி திமுக கூட்டணி சார்பாக தொல் திருமாவளவன், அதிமுக சார்பாக சந்திரகாசன் மற்றும் பிஜேபி பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி சார்பாக பேரூராட்சி சேர்ந்த கார்த்தியாயினி.

Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ

இவர் 2/9/1982 வேலூரில் பிறந்தவர் தந்தை பாண்டுரங்கன் ஓய்வு பெற்ற தபால் நிலையத்தில் பணிபுரிந்தவர் தாய் ராஜவேணி இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் பிஎஸ்சி நுப்பிரிவு திருவண்ணாமலையில் கல்லூரியில் பட்டம் பெற்றார், எம் எஸ் சி சென்னை லயோலா கல்லூரியில் மருத்துவ அறிவியல் பட்டம் பெற்றவர் எம்எஸ்ஏ உளவியல் சென்னையில் பட்டம் பெற்றார் இதை தொடர்ந்து பிஎச்டி நேனோ தொழில்நுட்பம் வேலூரில் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.

Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் வேலூர் மாநகர மேயர் ஆனார்

இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு பிஜேபியில் தன்னை இணைத்துக் கொண்டார்

Also Watch : இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்

இதனை அடுத்து மகளிர் மாநில அணி பொதுச் செயலாளர் அன்று முதல் இன்று வரை பிஜேபியில் தனது கடின உழைப்பை காண்பித்த நிலையில் அண்ணாமலை அவர்களால் பரிசீலனை செய்து சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

இதனால் நேற்று அரியலூர் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பிஜேபி சார்பாக கடலூர் மாவட்ட தலைவர் மருது பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மற்றும் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

VIDEOS

RELATED NEWS

Recommended