• முகப்பு
  • world
  • டெல்லி பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சால் இந்துக்கள் பாதிப்பு , சவூதி அரேபியாவில் பலர் பணி நீக்கம்

டெல்லி பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சால் இந்துக்கள் பாதிப்பு , சவூதி அரேபியாவில் பலர் பணி நீக்கம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இதனிடையே சவூதி அரேபியாவில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இந்துக்கள் பணி நீக்கமும் கட்டாய விடுப்பும் செய்யப்படுவதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரிந்த 7 பேருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதாக சக இந்திய ஊழியர் தெரிவித்துள்ளார். அதேபோல், அங்கு தச்சர் வேலை செய்து வரும் இந்தியருக்கு தான் வழங்கிய ஸ்பான்சர்சிப்பை ரத்து செய்துவிட்டதாக அரபி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சால் அப்பாவி இந்துக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended