• முகப்பு
  • tamilnadu
  • 1999 ல் இறந்தவருக்கு 1990 ல் (9 ஆண்டுக்கு முன்)இறப்பு சான்று தந்த அதிகாரி.

1999 ல் இறந்தவருக்கு 1990 ல் (9 ஆண்டுக்கு முன்)இறப்பு சான்று தந்த அதிகாரி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இறப்புச்சான்றிதழ் குளறுபடி இறப்பதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே இறப்புச்சான்றிதழ் வழங்கிய கோவைமாநகராட்சி இறப்புச்சான்றிதழ் வழங்கிய தேதி:09.06.1990 இறந்த தேதி:18.05.1999 இறப்புக்கு ஒன்பது வருடங்களுக்கு முன்னரே சான்று தயார். திட்டமிட்டு ஒரு கால் ஏதாவது..... என மக்கள் அதிகாரி மீது சந்தேகப்படுகின்றனர். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended