• முகப்பு
  • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் சிற

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் சிற

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8- ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், மகளிரின் மகத்துவத்தை போற்றும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறையில் பெண்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையில் இந்த சிறப்பு டூடுல் அமைந்துள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended