வரலாறு காணாத உச்சத்தில் முட்டை விலை ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வரலாறு காணாத உச்சத்தில் முட்டை நாமக்கலில் வரலாறு காணாத புதிய உச்சத்தில் முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ.5.35-ஆக நிா்ணயம். கொள்முதல் விலை உயர்ந்ததால் சில்லறை விற்பனையில் விலை அதிகரிக்க வாய்ப்பு. இனிவரும் காலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயரக்கூடும் என தகவல்.

VIDEOS

RELATED NEWS

Recommended