• முகப்பு
  • சென்னை
  • சென்னை மாநகர பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் திடீர் போராட்டம் காரணமாக கட்டணம் உயர்ந்து விட்டது.

சென்னை மாநகர பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் திடீர் போராட்டம் காரணமாக கட்டணம் உயர்ந்து விட்டது.

TGI

UPDATED: May 29, 2023, 6:50:30 PM

ஆட்டோக்களில் வழக்கத்தை விட ரூபாய் 75 வரை கூடுதலாக கட்டணம் வசூல் செய்கின்றனர்.

சென்ட்ரல் - முதல் பல்லாவரம் வரை டாக்ஸி கட்டணம் ரூ.550 வரை உயர்வு.

இதனை அடுத்து தொழிற்சங்கங்களிடம் பேசியுள்ளோம். பேருந்துகளை இயக்குவதாக பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்  பிரச்சனைகள் விரைவில் பேசி தீர்க்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

விரைவில் இயல்பு நிலைமை வரும் என போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்.

ஜப்பானில் உள்ள முதல்வரின் அறிவுறுத்தல் படி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட்டது என எஸ். எஸ். சிவசங்கர் தகவல் தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended