திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.

மகேஷ் குமார்

UPDATED: May 7, 2023, 5:53:18 PM

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் வடக்கு ஒன்றியம் மாதவரம் ஊராட்சியில்  திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு  சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் சிறப்புரையாற்றினார். தலைமைக் கழக பேச்சாளர் த.ஆதித்யன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் நகர கழக செயலாளர்  அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள ஒன்றிய கழக ஊராட்சிக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை சோழவரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் நா.செல்வசேகரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

இன்னாள் முன்னாள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended