• முகப்பு
  • ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் குடிக்க இனி கடைக்கு போக வேண்டாம்... டேஸ்டியா வீட்டிலேயே பண்ணலாம்...

ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் குடிக்க இனி கடைக்கு போக வேண்டாம்... டேஸ்டியா வீட்டிலேயே பண்ணலாம்...

cine focus

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் மிகவும் ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் மில்க் ஷேக். குழந்தைகளுக்கு இதனை காலை உணவாகவும் சாப்பிடக் கெடுக்கலாம். அதிக சத்துக்களை உடலில் உண்டாக்கும். ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பயன்படுத்தி இந்த மில்க் ஷேக் தயார் செய்தால் உடலுக்கு மிகவும் நன்மையை தரும். ஸ்ட்ராபெர்ரி சிரப் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது. இதன் சுவையை அதிகமாக மில்க் க்ரிம் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்த ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம். முக்கிய பொருட்கள் 1 கப் ஸ்ட்ராபெரி பிரதான உணவு 1 கப் குளிர்ந்த பால் 5 தேக்கரண்டி சீனி Step 1: 5 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஒரு கப் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். அது ஒரு பேஸ்ட் போல கிடைக்கும். அதில் ஒரு டம்ளர் குளிர்ந்த பால் கலந்தால் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் தயார். Step 2: இதன் கூடுதல் சுவைக்காக இதில் வெனீலா ஐஸ்கீரிம் அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரிம் ஒரு ஸ்கூப் சேர்த்து சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும்.

VIDEOS

RELATED NEWS

Recommended