கடலூர் மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கோரிக்கை.

குமரவேல்

UPDATED: May 28, 2023, 10:30:00 PM

கடலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வாட்ஸ் அப்பில் (whatsapp): 8248774852 - என்ற எண்ணிற்கும், 

சமூக வலைதளங்களான முகநூல் (Face book),  User Id District Collector Cuddalore, படவரி (Instagram) User Id : Collector Cuddalore, கீச்சகம் (Twitter) Userld : Collector Cuddalore 

ஆகிய வலைதளங்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம்:

பொதுமக்கள் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவரது செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

VIDEOS

RELATED NEWS

Recommended