• முகப்பு
  • political
  • திண்டுக்கல் முதல்வர் வரவேற்பு கூட்டத்தில் முதியவர் உயிரிழப்பு,மனிதாபிமானமே இல்லாத செயல்-பிஜேபி

திண்டுக்கல் முதல்வர் வரவேற்பு கூட்டத்தில் முதியவர் உயிரிழப்பு,மனிதாபிமானமே இல்லாத செயல்-பிஜேபி

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

முதலமைச்சர் ஸ்டாலின் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது . திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வரை உற்சாகப்படுத்த வேண்டுமென்று அழைத்து வரப்பட்ட ஒரு முதியவர் வெயிலில் நிலைகுலைந்து உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. மனிதாபிமானமே இல்லாமல் ஒரு முதியவரை இப்படி வெயிலில் வாட்டுவதன் கட்டாயம் தான் என்ன? அபிமானத்தால் கூடவேண்டும் கூட்டம், இப்படி அராஜகத்தால் அல்ல. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு திமுக உடனடியாக தக்க இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர் கணேசன். இன்றைய செய்திகள் திண்டுக்கல் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Dindigul latest news tamil,Dindigul news today tamil,Dindigul news,dmk,stalin,bjp,annamalai,Elderly man dies at Dindigul CM meeting

VIDEOS

RELATED NEWS

Recommended