• முகப்பு
  • district
  • 100 நாள் வேலை வாய்ப்பில் உள்ள குளறுபடிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

100 நாள் வேலை வாய்ப்பில் உள்ள குளறுபடிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மன்னார்குடி : மன்னார்குடியில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், 100 நாள் வேலை 200 நாட்களாக நீட்டிக்கவும் , தினசரி ஊதியம் ரூபாய் 281 முழுமையாக வழங்குவதும், ரூபாய் 600 ஆக ஊதியத்தை உயர்த்தி வழங்கிடவும் , 100 நாள் வேலை நேரத்தை 7:00 என்பதை மாற்றி 9 மணி ஆக அறிவிக்க வேண்டும் , என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு அமைப்பின் ஒன்றிய செயலாளர் என் மகேந்திரன் ரமேஷ் குமார் , ரெத்தினம், லட்சுமி, ஜெகதாம்பாள் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் எஸ். வீரமணி. இன்றைய செய்திகள் மன்னார்குடி,இன்றைய முக்கிய செய்திகள் மன்னார்குடி,இன்றைய செய்திகள் மன்னார்குடி,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,Mannargudi news tamil,Mannargudi news,Mannargudi news in tamil today,Mannargudi news today in tamil,

VIDEOS

RELATED NEWS

Recommended