• முகப்பு
  • district
  • தாசில்தார் அலுவலகத்தில் ஊனமுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எலும்புகள் வளர்ச்சி விகிதம் குறித்து ஆய்வு!

தாசில்தார் அலுவலகத்தில் ஊனமுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எலும்புகள் வளர்ச்சி விகிதம் குறித்து ஆய்வு!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உத்தமபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் ஊனமுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எலும்புகள் வளர்ச்சி விகிதம் குறித்து ஆய்வு செய்ய டாக்டர் மற்றும் அறுபது வயதுடையோர் விதவை உதவித் தொகை. ஊனத்தின் தன்மை வளரும் பருவத்தில் இருந்தே மாறுபடுகிறதா தனித்தனியாக டாக்டர்கள் உத்தமபாளையம் பகுதிகளில் முகாம் ஒருங்கிணைப்பு செய்து அரசு பேரூந்து இலவச பாஸ் மற்றும் இரயில் பயண பாஸ் வசதிகள் போன்றவைகள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளீதரன் இ.ஆ.ப அவர்கள் உத்தரவிட்டார். உடன் சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் ந.சாந்தி உத்தமபாளையம் தாசில்தார் மற்ற அதிகாரிகளும் இருந்தனர். தேனி செய்தியாளர்: இரா.இராஜா.

VIDEOS

RELATED NEWS

Recommended