• முகப்பு
  • குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம்!

Balaji

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த ஹர்ஜிந்தர் சிங், லித்தர், சத்பல் ராஜ், விவேக்குமார், குருஷேவக் சிங், பி.எஸ்.தேஜா, ஜிதேந்தர் குமார், விமானப்படையைச் சேர்ந்த பி.எஸ்.சவுகான், கே.சிங், ராணா பிரதாப் தாஸ், பிரதீப் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

VIDEOS

RELATED NEWS

Recommended