• முகப்பு
  • world
  • அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு; நிறைவேறியது மசோதா !!!

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு; நிறைவேறியது மசோதா !!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

Lஅமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய மசோதா செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதா குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு அமெரிக்க மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended