• முகப்பு
  • crime
  • அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல்.

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்பகுதியில் அனைத்து வணிகங்களிலும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளி பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவு பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையில் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் ஜேசுராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் தனிப்படை காவல்துறையினர் உதவியுடன் நடத்திய சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்...

VIDEOS

RELATED NEWS

Recommended