• முகப்பு
  • education
  • கல்லூரி மாணவிகளுக்கு 1000 உதவித்தொகை பெற இன்றுமுதல் விண்ணப்பபிக்கலாம்.

கல்லூரி மாணவிகளுக்கு 1000 உதவித்தொகை பெற இன்றுமுதல் விண்ணப்பபிக்கலாம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது, உயர் கல்வித்துறை. அரசுப்பள்ளிகளில் பயின்ற பெண் குழந்தைகளுக்கு மட்டுமே உயர் கல்விக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended