• முகப்பு
  • india
  • நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்ககோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று மனு அளிக்க உள்ளதாக தகவல்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்ககோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று மனு அளிக்க உள்ளதாக தகவல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நீட் விலக்கு பாரத பிரதமரிடம் மனு கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நிலுவைத்தொகைகள், புதிய திட்டங்களுக்கு நிதிஉதவி வழங்கக்கோரியும், கச்சத்தீவு, மீனவர் விவகாரம், ஈழத் தமிழர்களுக்கு சமஉரிமை போன்றவை குறித்தும் மனு அளிக்க உள்ளார் செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended