• முகப்பு
  • education
  • சான்றிதழ் கட்டணம் உயர்வு அண்ணா பல்கலைகழகம் ?

சான்றிதழ் கட்டணம் உயர்வு அண்ணா பல்கலைகழகம் ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை : கிரேடு மதிப்பெண் சான்றிதழ் காணாமல் போனால் புதிய சான்று பெற கட்டணம் ரூபா ய் 300 லிருந்து, ரூபாய் 3500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு சான்றிதழ் காணாமல் போனால் புதிய சான்று பெற கட்டணம் ரூபாய் 3000 லிருந்து, ரூபாய் 5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது . 2ம் முறையாக சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பதற்கு கட்டணமாக ரூபாய் 10,000 நிர்ணயம் அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. கடந்த 1 ம் தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாகவும் அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended