சிமெண்ட் விலை உயர்கிறது
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சிமெண்ட்விலை ஜூன் மாதம் 1 ம் தேதி 20 ரூபாயும், ஜூன் மாதம் 15 ம் தேதி 15 ரூபாயும், ஜூலை மாதம் 1 ம் தேதி 20 ரூபாயும் உயர்த்தப் படுகிறது.
ஒரு சிமெண்ட்மூட்டையின் விலைதற்போது 320 ரூபாய் முதல் 400 ரூபாய்வரை உள்ளது.
மேலும் தமிழ்நாடுசிமெண்ட் கழகம் சார்பில் விற்பனை செய்யப்படும் சிமெண்ட்விலை ஒரு மூட்டை சிமென்ட் 350 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
பா. க. ஸ்ரீதேவி