கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னையில் வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிப்பு. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1,018.50க்கும், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.2,499 இருந்து ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கும் விற்பனை. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended