• முகப்பு
  • chennai
  • புத்தகத் திருவிழா 2 தற்காலிக மொபைல் டவர் அமைப்பு.

புத்தகத் திருவிழா 2 தற்காலிக மொபைல் டவர் அமைப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Jan 5, 2023, 6:14:16 PM

சென்னை புத்தகத் திருவிழா ஜன.6 முதல் 22ம் தேதி வரை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 3 நாட்கள் சர்வதேச புத்தகத் திருவிழாவும் நடைபெறும். இந்நிலையில், இந்தப் புத்தக விழாவில் 2 தற்காலிக மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டுகளில் ஒரு டவர் மட்டுமே இருந்ததால் வாசகர்கள் ஆன்லைன் பண பரிவர்த்தனையின்போது சிரமங்களை எதிர்கொண்டனர். இதனால், கூடுதலாக ஒரு டவர் அமைக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended