• முகப்பு
  • world
  • ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு.

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மசூதியில் தொழுகையின் போது நடைபெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர் ,71 பேர் படுகாயமடைந்தனர். கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் சியா பிரிவினர் வழிபடும் மசூதிகளை குறிவைத்து ஐஎஸ் பிரிவினர் தற்கொலை படை தாக்குதலை நடத்தி வந்தனர்.இதனால் பழிக்கு பழி வாங்கும் விதமாக குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் உலகம்,இன்றைய முக்கிய செய்திகள் உலகம்,இன்றைய செய்திகள் உலகம்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,world news tamil,world news,world news in tamil today,world news today in tamil,Blast at a mosque in Afghanistan,Bomb blast,kabul bomb blast

VIDEOS

RELATED NEWS

Recommended