வங்கி ஊழியர்கள் 'ஸ்டிரைக்' வாபஸ்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் என்பன உட்பட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27ல் வேலை நிறுத்தம் செய்வதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. டில்லியில் நேற்று (ஜூன் 23) உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended