• முகப்பு
  • india
  • மத்திய அரசுக்கு எதிராக பா சிதம்பரம் விமர்சனம்.

மத்திய அரசுக்கு எதிராக பா சிதம்பரம் விமர்சனம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை: 2023-24 ஆண்டில் 5 டிரில்லியன் வளர்ச்சிஅடையும் என கூறிய ஒன்றியஅரசு தற்போது ஆண்டை 2027-க்கு மாற்றிவிட்டது என ப.சிதம்பரம் கூறியுள்ளார். பிரதமர், நிதியமைச்சர், தலைமை பொருளாதார ஆலோசகர் என ஒவ்வொருவரும் 1 ஆண்டை சொல்வார்கள் போல என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended