• முகப்பு
  • அம்பேத்கார் 131 வது பிறந்த நாள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை. #ambedkar #ambedkarbirthday #cuddalore

அம்பேத்கார் 131 வது பிறந்த நாள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை. #ambedkar #ambedkarbirthday #cuddalore

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் : கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட குமாரக்குடி கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு , விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி செயலாளர் வெற்றி வேந்தன் , திமுக மாணவரணி செயலாளர் பெரியார்தாசன் , சிலம்பரசன் , கௌதம் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கார் பட்டியல் இனத்து மக்களுக்காக கல்வியறிவு வளர்ப்பதற்கு மிகுந்த பாடுபட்டவர் , டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்க்கையை பட்டியல் இனத்து மக்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டார். இதனால் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் என காட்டுமன்னார்கோவில் தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன் புகழாரம் சூட்டினார். விழாவின் இறுதியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. #தமிழ்நாடு #கடலூர் #அம்பேத்கர்பிறந்தநாள் #அம்பேத்கர் #vck #dmk

VIDEOS

RELATED NEWS

Recommended