• முகப்பு
  • tamilnadu
  • பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி.

பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

2,213 புதிய பேருந்துகள், 500 மின்கல பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் விதிகளை பின்பற்ற வேண்டும் - நீதிமன்றம் செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended