• முகப்பு
  • sports
  • அகில இந்திய ஜூடோ போட்டி. கம்பம் ஆர்ஆர் பள்ளி மாணவர் சாதனை.

அகில இந்திய ஜூடோ போட்டி. கம்பம் ஆர்ஆர் பள்ளி மாணவர் சாதனை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Jan 23, 2023, 8:02:40 PM

அகில இந்திய சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான ஜூடோ விளையாட்டு போட்டி ஹரியானா சோனிபட்டில் உள்ள இந்தியன் மாடர்ன் சீனியர் செக்கன்டரி ஸ்கூல்&ல் நடைபெற்றது. இதில் தேனிமாவட்டம் கம்பம் ஆர்ஆர் இண்டர் நேஷனல் பள்ளி 11ம் வகுப்பு மாணவன் ஹேமந்த் சச்சின் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். மாணவி கிஷாந்தினி 5-ம் இடம் பெற்றார். சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாணவர்களை ஆர்ஆர் கல்விகுழும தலைவர் இராஜாங்கம் தங்க நாணயம் பரிசளித்து வாழ்த்தினார். நிகழ்ச்சியின் போது பயிற்சியாளர் பாலா, பள்ளி நிர்வாகிகள் ஜெகதீஷ், அசோக்குமார், மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் வந்தியத்தேவன்.

VIDEOS

RELATED NEWS

Recommended