• முகப்பு
  • cinema
  • அட்லியின் படம் நான் இதுவரை நடிக்காத கதைக்களம்: நடிகர் ஷாருக்கான்.

அட்லியின் படம் நான் இதுவரை நடிக்காத கதைக்களம்: நடிகர் ஷாருக்கான்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அட்லீ இயக்கத்தில், தான் நடிக்கும் ’ஜவான்’ திரைப்படம் குறித்து ஷாருக்கான் பேசுகையில், அட்லியின் படங்களை அனைவரும் பார்த்திருப்பார்கள். இது போன்ற படங்கள் நான் இதுவரை செய்யாத ஒன்று. நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நடிகனாக ’ஜவான்’ போன்ற படத்தில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended