• முகப்பு
  • district
  • மாணவி நகரும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறியதில் கால் எலும்பு முறிவு .

மாணவி நகரும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறியதில் கால் எலும்பு முறிவு .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு பயிலும் தா.பழுவூரை சேர்ந்த மாணவி கார்த்திகா( 20) கும்பகோணம் பேருந்துநிலையம் அருகே நகரும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறியதில் கால் எலும்பு முறிவு . மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் விசாரணை. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended